களுத்துவற பபரு கர்
களுத்துவற பபரு கர்
களுதது் னற எை்பது இலங்னகயிை் சதை்சமற்கு கனரசயாரத்தில் அனமந்துை்ை நகரங்கைில் மிகவும் நீண் ட ைரலாற்று பிை்புலத்னத உனடய அழகாை நகராகும். அை்ைழகு மிகவும் சமசலாங்கி இருப்பது கடனல முத்தமிடுைதற்கு ைருனக தருகிை்ற களுகங்னகயும், ஒரு கிசலா மீட்டரைவு தூரத்திற்கு பரந்து சேை்றுை்ை கடசலரியும், பாலங்கை் இரண் னடயும் இனணதது் ஆற்றிை் மத்தியில் அனமந்துை்ை தீவிைாலும் ஆகும். (எை்றாலும் கடந்த சைை்ை நினலனம காரணமாக இந்த கடசலரியிை் அழகு குனறந்துை்ைது). இடது கனரயில் அனமந்துை்ை சபாதி பூனை பூமி மற்றும் சமல் பானறப்படியில் இருந்து சமசலழுந்துை்ை தூபி நகரத்திை் அழனக சமம்சமலும் ைரண்மயமாக்குகிை்றை. இறந்தகாலத்தில் களுதது் னறயில் சதாணித்துனறமுகம் ஒை்று இருந்துை்ைது. அதைால் அதனை அண் டிய பிரசதேத்திற்கு “களுசதாட” எை குறிப்பிடப்பட்டது பிை்பு “களுத்துனற” எை மாறியுை்ைதாக ைரலாற்றுப் புத்தகங்கைில் குறிப்பிடப்படடு்ை்ைது. இலங்னகயிை் தனலநகராை சகாழும்பிற்கு 40 கிசலா மீட்டரைவு சதற்கில் களுத்துனற நகரம் அனமந்துை்ைது. அனதப்சபால அனர நாகரிகமாை, மத்தியதரமாை கல்வியறினை உனடய நகரமாகும். இது ஒரு முக்கியமாை ைாேனைேே் ரக்கு விற்பனை மத்தியநினலயமாக இருப்பதுடை் அதனுனடய சபயர ்உருைாக்கப்படடு்ை்ைது களு கங்னக எனும் ைேைத்னத அடிப்பனடயாகக் சகாண் டாகும். பதிசைாராம் நூற்றாண் டில் சதை் இந்திய இைைரேரிை் கட்டனைப்படி இந்நகரம் தற்காலிகமாக தனலநகராக மாற்றப்பட்டது. இை்ைலயத்தில் முை்பு சதை்னை பயிர ் சேய்யப்படடு் ை்ைதுடை் வினைேே் ல் உை்ைக மற்றும் சைைி வியாபாரத்திற்காக பயை்படுத்தப்படடு் ை்ைது. அனதப்சபாலசை, ஆட்சி நடைடிக்னககளுக்காக சபாரத் ்துக்சகயர்கை், ஒல்லாந்தரக் ை் மற்றும் ஆங்கிசலயரக் ை் இறந்தகாலத்தில் இருந்சத அரண் கனை அனமத்தனமயாலும் இப்பிரசதேம் பிரபலமாகி உை்ைது. 38 மீட்டர ்நீைமாை களுதது்னறப் பாலமாைது களுகங்னக சபாங்குமுகததி்ற்கு அருகில் அனமந்துை்ைதுடை் அது நாட்டிை் சமற்கு மற்றும் சதற்கு எல்னலனய இனணக்கிை்ற பிரதாக சதாடரப் ாகும். அனதப்சபாலசை, இது இலங்னகயிை் முதல் சகாங்கிரீட் பாலமும் ஆகும். எமது ைரலாற்று நூல்கைில் களுத்துனற பிரசதேம் குறித்து குறிப்பிடப்படடு் ை்ைது மிகவும் சோற்பமாகும். எை்றாலும், தியகம எலசமாதர பிரசதேத்தில் களுகங்னகக்கு அருகில் அனமந்துை்ை, கி.பி. முதலாம் நூற்றாண் டிற்கு அல்லது கி.பி. முதலாம் நூற்றாண் டிற்கு சோந்தமாைது எை கால நிரண் யம் சேய்ய முடியுமாை பானறக் கல்சைட்டாைது களுத்துனற பிரசதேத்தில் குடியிருப்புக்கை் இருந்தனமக்காை ஆதாரமாகும்.
இந்த தியகம கல்சைட்டாைது, கற்பானற ஒை்றிை் உேசி் யில் சபாறிக்கப்பட்ட நாை்கு ைரிகனைக் சகாண் டதாகும். இது சதாடரப்ாை முதலாைது ஆராய்ேசி்னய சமற்சகாண் டிருப்பது ஆங்கிசலயரிை் ஆட்சிக் காலத்தில் விசூ எடை் ரட் ் முலர ் எை்னும் சதால்சபாருை் ஆய்ைாைர ் மூலமாகும். அைர ் 1883 ஆம் ஆண் டில் தமது Ancient Inscription in Ceylon எைப்படும் ஆய்வுக்கடடு் னரயில் இது சதாடரப் ாக குறிப்பிடடு்ை்ைார.் அதில் அைர ் குறிப்பிடடு் ை்ை விதத்தில் ேங்னகக்குரிய ைஸ் கடுசை சுபூதி சதரரிை் உதவியுடை் இக்கல்சைடன் ட சதடிக் கண் டுபடித்ததாகைாகும். அதில் குறிப்பிடப்படடு்ை்ைதாைது சபயர ்குறிப்பிடப்படுகிை்ற சில நபரக்ளுக்குே ் சோந்தமாை சதாணித்துனறமுகம் மற்றும் ையல்கனை “மகா காை மகா விகானரக்கு” அை்பைிப்புே ் சேய்தனமயாகைாகும். இதில் “கைைிய” எைப்படுகிை்ற ைரத் ்தக மத்தியநினலயம் சதாடரப் ாக குறிப்பிடப்படடு் ை்ைது. ஒரு காலத்தில் களுதது் னற பிரசதேத்தில் வியாபாரம் மற்றும் விைோய சபாருைாதாரம் ஆகியனை அபிவிருத்தி அனடந்த நினலயில் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகிை்றது.
(மூலாதாரம் – க ளு த் து வ ற ம ா ை ட் ட ம த ம ற் று ம் க ல ா ச ச் ா ர கி ர ் த ம் ; களுத்துவற சிறிசற)
- சுற்றுளா கைரச்சி் மிக்க இடங்கள் களுத்துவற நபாதி – 2320 ைருடங்கனை விடவும் மிகவும் பழனமயாை இந்த சபாதியாைது உலகில் உை்ை பழனமயாை ஆைணப்படுத்தப்படட் விருடே் மாை ஶ்ரீ மகா சபாதியிை் இரண் டாைது கினையிை் கை்றிற்கு உரியதாகும். சபாதி ைம்ேத்தில் குறிப்பிடப்படடு்ை்ை விதத்தில் களுத்துனற விகானர ைைாகத்திை் சமல் பானறப்படியில் ைைரந் ்துை்ைது அந்த முப்பத்திசரண் டு வினதவிருடே் சபாதியாகும். களுத்துவற விகாவர – களுத்துனற பாலத்திை் ைலது மூனலயில் 03 மாடிகை் உயரமாை சபௌத்த பை்ேனலயாை களுத்துனற விகானர அனமந்துை்ைதுடை், 1960 இல் அனமக்கப்பட்ட அது உலகிலுை்ை உடகு்ழிவுடை் கூடிய ஒசர ஒரு விகானரயாகும்.
களுத்துவற அரண் – களுத்துனறயில் அனமந்திருந்த அரணாைது 1622 ஆம் ஆண் டில் சபாரத் ்துக்சகயரக் ைால் அனமக்கப்பட்டதாகும். நிகழ்காலத்தில் அை்ைரனண காணமுடியாமல் உை்ைது.
ரிசம் ண் ட் மாளிவக – 1896 ஆம் ஆண் டு அனமக்கப்பட்ட இரண் டு மாடிகனைக் சகாண் ட கட்டிடமாகும். பிரித்தாைிய முடிக்குரிய குடிசயற்ற நாடாக இலங்னக இருந்த காலத்தில் முதலியாராக திகழ்ந்த எை்.டி. ஆதர ் டி சில்ைா விசைசிங்க சிறிைரத் ை அைரக் ைிை் மாைினகயாைது ரிேம் ண் ட் மாைினக எைப்படுகிை்றது. அது களுதது் னற பலாசதானடயில் 42 ஏக்கர ் நிலத்தில் கட்டப்படடு் ை்ைது. நிகழ்காலத்தில் இலங்னகயில் அறங்காைலர ்முதலீட்டிை் கடடு்ப்பாட்டிை் கீழ் உை்ைது.
ைரலாறு ஆதர ் டி சில்ைா அைரக் ை் ஒரு தடனை இந்தியாவில் சமற்சகாண் ட சுற்றுைாவிை் சபாது கண் ட அரே மாைினக ஒை்று சதாடரப் ாக மைம் கைரப்பட்டதை் காரணமாக இந்த அரண் மனைனய அனமத்ததாக தகைல் குறிப்பிடப்படுகிை்றை. அதற்கனமய அனமக்கப்பட்ட ரிேம் ண் ட் மாைினக கட்டிடத்திற்கு குடிசயறியனமயாைது, ஆதர ் டி சில்ைா அைரக் ைால் 1910 ஆம் ஆண் டு சம மாதம் 10 ஆம் திகதி இடம்சபற்ற அைரது திருமண விழாவுடை் ஏற்பாடு சேய்யப்பட்டிருந்தது. அதிலிருந்து 31 ைருடங்கை் குழந்னதகை் இல்லாமல் தைது மனைவியுடை் ரிேம் ண் ட் மாைினகயில் ைாழ்ந்து ைந்த ஆதர ்டி சில்ைா அைரக்ை், ஏசதா ஒரு காரணத்திை் அடிப்பனடயில் 1941 ைூனல மாதம் 4 ஆம் திகதி சநாத்தாரிசு எஸ் .சை.எஸ் . கதிரகாமர ் முை்ைினலயில் னகசயாப்பம் இடடு் , ரிேம் ண் ட் மாைினக உட்பட தைக்குே ் சோந்தமாை அனைத்து சோத்துக்கனையும் இலங்னகயிை் அறங்காைலர ் முதலீடடு் தினணக்கைத்திற்கு னகயைித்துை்ைார.் அதாைது, இந்த மாைினகனய அைருனடய மனறவிற்குப் பிறகு அநானத குழந்னதகளுக்காக பாதுகாப்னப ைழங்கக் கூடிய இடமாக மற்றும் ஏனைய சதாட்டங்கைிை் ைருமாைங்கனை அப்பிை்னைகைிை் தாபரிப்பு நடைடிக்னககளுக்காக ஒதுக்கப்பட சைண் டும் எை்று உயிலில் குறிப்பிடப்படடு் ை்ை விதத்திலாகும்.
மவை ரிேம் ண் ட் கட்டிடத்திை் கடடு் மாைப் பணிகளுக்காக கடடு் மாைப் சபாருடக் ை் சைைிநாடடு் இராேசி் யங்கைில் இருந்து சகாண் டு ைரப்பட்டதாக கூறப்படுகிை்றது. கடடி்டத்திற்கு அைசியமாை சேங்கற்கை் மற்றும் ஓடுகை் இந்தியாவில் இருந்தும், சதக்னக மற்றும் சிந்தூர பலனககை் பரம் ாவில் இருந்தும், ைை்ைல் கண் ணாடிகை் சபாை்றனை இத்தாலியில் இருந்தும் மற்றும் குைியலனற மற்றும் வீடடு் உை்நில கைிமண் பலனககை் இங்கிலாந்தில் இருந்தும் சகாண் டு ைரப்பட்டதாக குறிப்பிடப்படுகிை்றது. இந்த கடடு் மாைப் சபாருடக் ை் சகாழும்பு துனறமுகத்தில் இருந்து களுத்துனறக்கு கப்பல்கை் மூலமும், அங்கிருந்து
களுகங்னகயிை் ஊடாக படகுகை் மூலமாகவும் மாைினக கட்டப்படுகிை்ற இடத்திற்கு சகாண் டு ைரப்படடு் ை்ைை.
மனையிை் முழுனமயாை ைாயில்கைிை் எண் ணிக்னக 99 ஆகும். ைை்ைல்கைிை் எண் ணிக்னக 38 ஆகும். கீழ் மாடியில் மற்றும் சமல் மாடியில் உை்ை அனறகைிை் எண் ணிக்னக 14 ஆகும். அதில் கீழ் மாடியில் 05 அனறகளும், அலுைலக அனறகை் 02 உம் புனகப்பட அனற ஒை்றும் நடை அனறயும் உை்ைை. இதற்கு சமலதிகமாக புகுமுக மண் டபம், நிலாமாடம், நடு அமரை்னற மற்றும் நடு முற்றம் ஆகியைற்னற அங்கு காண முடியும். சமல் மாடியில் 06 அனறகளும், குைியலனறயுடை் கழிப்பனறகை் 04, நிலாமாடம் ஒை்று மற்றும் இை்னுசமாரு சைற்று சைைி ஒை்றும் உை்ைது.
சமல் மாடிக்கு ஏறுைதற்காக படிக்கடடு் க்கை் இரண் டு உை்ைதுடை் அதில் ஒை்று சேைகரக் ைிை் உபசயாகத்திற்காக அனமக்கப்படடு் ை்ைது. சமல் மாடிக்கு ஏறுகிை்ற படிக்கட்டிற்கு ேற்று சமல் பகுதியில், இரண் டிற்கு பிரிந்து சேல்கிை்ற விதத்தில் கட்டப்படடு்ை்ைது. சுைர ்ஒை்று ஒரு அடிக்கு அதிகமாக அகலமாகவுை்ைதுடை் அதை் மத்தியில் சைற்று ைைி தங்குக் கூடிய விதமாக பலனக கூண் டு ஒை்று அனமக்கப்படடு் அதில் ோந்து பயை்படுத்தப்படடு்ை்ைது.
பூங்கா ரிேம் ண் ட் மாைினகயிை் பூங்காவில் பூரணப்படுத்தப்பட்ட குைம் ஒை்னற காணக்கூடியதுடை் சுைரக் ைில் சபாருத்தப்படடு் ை்ை சிங்கத்திை் முகம் மூலம் குைத்திற்கு நீர ் ைழிந்து ைருகிை்ற விதத்தில் அது பூரத் ்தி சேய்யப்படடு்ை்ைது. அனதப் சபாலசை, கிசரக்க சைதுக்குே ்சிற்ப கனலக்கு ேமைாை பைிங்குக் கற்கைால் சேதுக்கப்பட்ட சினலகை் பண் ணிரண் டு மற்றும், முதலியாரிை் படுக்னக அனறக்கு முை்சநாக்கி சிறு குழந்னதகை் நாை்கு சபரிை் மற்றும் அதை் மததி் யில் குழந்னதனய தாழாடடு் கிை்ற தாயிை் சினலனயயும் இந்த பூங்காவில் காண முடியும்.
ிகழ்கால ிவலவம தற்சபாழுது இங்கு ரிேம் ண் ட் மாைினகயாைது முை் பிை்னைப்பருைத்னத சமம்படுத்தும் மத்தியநினலயம் மற்றும் ஆண் பிை்னைகளுக்காை பராமரிப்பு மத்தியநினலயமாக திகழ்கிை்றது.
( வி கி பீ டி ய ா, இ ல ை ச க வ ல க் க ள ஞ் சி ய த் தி ல் இ ரு ் து பபறப்படட் தகைல் தமிழிற்கு பமாழி பபயரக்்கப்படடு் ள்ளை )
ைஸ் கடுவை கிராமத்திை் ைரலாறு ைஸ் கடுவை........
ைஸ் கடுவை கிராமத்திை் ைரலாறு ைஸ் கடுவை……..
களுதது் னற மாைட்டத்தில் ைரலாற்றுே ் சிறப்புமிக்க ஊராை ைஸ் கடுனை சபௌத்த மற்றும் சதசிய மறுமலரே் சி் இயக்கத்திை் ஆரம்ப மத்தியநினலயமாக பிரசித்திசபற்ற ஊராகும். 19 ஆம் நூற்றாண் டில் பரைலனடந்த சைஸ் லுயை் மிேைரி இயக்கத்திற்கு ேைாலாக ஒை்று சேரந் ்த சபௌத்த பிக்குகைிை் னமயமாக திகழ்ந்தது ைஸ் கடுனை கிராமப் புறமாகும். திபூசு மகாசதரர ் அைரக் ை் பிறந்தது இந்த அழகிய கிராமப் புறத்திலாகும். இயற்னகனயப் சபாலசை ைரலாற்றுே ் ேம்பைங்கனை சதடிப் பாரக் ்கும் சபாது முக்கிய விடயமாக இருந்தது ஶ்ரீ சுபூதி விகானரயாகும். அங்கு இருந்த ஶ்ரீ சுபூதி சதரர ் அைரக் ை் மிகமுக்கியமாை சதரரக் ைில் ஒருைராைார.் தாய்லாந்து நாட்டிை் இைைரேர ் பிக்குைாக மாறியதும் ைஸ் கடுனை ஶ்ரீ சுபூதி விகானரயில் எை்பதும் ைரலாற்றுே ் சிறப்பு மிக்க விடயமாகும். சமல் மாகாணத்தில் களுத்துனற மாைட்டத்தில் கடசலாரத்னத எல்னலயாகக் சகாண் ட பிரசதேம் ைஸ் கடுனை எை்ற நிலமாகும். மிகப் பாரிய மூங்கில் காடாகத் திகழ்ந்த இப்பிரசதேம் பிற் காலத்தில் அந்த மூங்கில் மரங்கை் மூலம் உருைாக்கப்பட்ட புல்லாங்குழல்கைால் ஏற்படுத்தப்பட்ட ஒலி புல்லாங்குழல் ஒலியாகும் (ைஸ் தடுராைய). அந்த “ைஸ் தடுராைய” பிற்காலத்தில் ைஸ் கடுனை எை்று மாறியதாக மூத்த மைிதரக்ைால் கூறப்படுகிை்றது. அநுராதபுரத்திை் ைய சிறி மகா சபாதினயத் தவிர நாைாந்தம் அசநகமாை மக்கைிை் சகௌரை பூனை ைழிபாடுகளுக்கு பயை்படுதத்க் கூடிய விருடே்ம் எை்றால் அது களுத்துனற சபாதியாகும். அனதப் சபாலசை, களுதது்னற சபாதிக்கு அருகால் ைழிந்சதாடுகிை்ற பிரதாை நதிகைில் ஒை்றாை களுகங்னக அனமந்திருப்பது மிகவும் முக்கியமாை விடயமாகும். இயற்னக ைைங்கை் எை்ற விதத்திலும் இப்பிரசதேம் மிகவும் முக்கியமாை இடத்தில் உை்ைது. அனதப் சபாலசை, சுங்காை் கைி படிவுகை் இப்பிரசதேத்தில் உை்ைனமயிைாலாகும். இந்த சுங்காை் கைிகைால் னகதச் தாழில்கனை சமற்சகாை்ைதற்கும், அதற்காக பாரியைவில் ஈடுபடடு் இருப்பதும் அதற்கு முக்கிய காரணியாகும். அனதப் சபாலசை, மங்குஸ் தாை் எை்றதும் அனைைருக்கும் நினைவுக்கு ைரக்கூடிய நகரம் களுதது்னறயாகும். ைஸ் கடுனை பிரசதேத்திற்கு சபாரத் ்துக்சகயரக் ைால் ைழங்கப்பட்ட மாசபரும் அை்பைிப்பு கை் உற்பத்தி னகதச்தாழிலாகும். இந்த னகதச் தாழில் கிராமிய மக்கைிை் ைாழ்க்னகத் தரதன் த சமம்படுத்திக் சகாை்ை முக்கிய காரணியாக உை்ைது.
ைஸ் கடுவை ராஜகுரு ஶ்ரீ சுபூதி விகாவர
ைஸ் கடுனை ராைகுரு ஶ்ரீ சுபூதி மகாநாயக்க சதரர ் அைரக் ளுக்குக் கினடக்கப் சபற்ற கபிலைஸ் து புைித பண் டமாைது ைணக்கத்துகரிய ஶ்ரீ ேரை்ங்ஞதாதுை் சதரர ் அைரக் ளுக்குப் பிை்பு ைஸ் கடுனை ைாசிஸ் ஸர, ைஸ் கடுனை சீலைங்ே ஆகிய சதரரக்ைிை் தனலனமயிை் கீழ் காணப்படடு் பிை்பு நிகழ்காலத்தில் சகாடசேனை தீபதுப்தமாராம தாய் ரைமகா விகானர மற்றும் ைஸ் கடுனை ராைகுரு ஶ்ரீ சுபூதி விகானர உட்பட பல விகானரகைிை் அதிபதி அமரபுற ஶ்ரீ ேம்புத்த ோேசைாதய மகா ேங்க ேனபயிை் ேங்னகக்குரிய மகாநாயக்க ோஸ் திரபதி ைஸ் கடுசை மகிந்த ைம்ே மகா சதரரிை் தனலனமக்கு உட்படடு்ை்ைது. நிகழ்கால மகா சதரர ் அைரக்ைிை் ைழிகாட்டலிை் கீழ் ைஸ் கடுனை ஶ்ரீ சுபூதி மகா நாயக்க சதரர் அைரக் ை் ைருனக தந்த ைஸ் கடுனை அபிநைாராம (தற்கால ராைகுரு ஶ்ரீ சுபூதி விகானர) விகானரக்கு அைசியமாை அனைத்து பகுதிகனையும் முழுனமயாக உை்நாடடு் , சைைிநாடடு் சபௌத்த மக்களுக்கைிை் அைப்பரிய சகௌரைத்திற்கு உை்ைாை விகானரயாக மாற்றமனடந்து, மதக் கட்டனைகைிை் சமம்படுத்தலுக்காக மாசபரும் சேயற்பாடுகனை சமற்சகாை்ைக் கூடிய இடமாக அனமந்துை்ைது. ராைகுரு ஶ்ரீ சுபூதி மகாநாயக்க சதரர ்அைரக்ை் (1835-1917) இலங்னக ோேை (மதக் கட்டனை) ைரலாற்றில் காணப்பட்ட சிசரஷ் ட சதரரக் ைில் ஒருைர ் ஆைார.் 19 ஆம் நூற்றாண் டில் பாைி சமாழி மற்றும் புத்த தரம் ம் சதாடரப்ாக தாராைமாை சகௌரைை்பிற்கு உை்ைாை அண் ணாரிை் சபயர ் இலங்னக ைரலாற்றில் சில விடயங்களுக்காக சபாை் எழுதது் க்கைால் சபாறிக்கப்படடு்ை்ைை. அண் ணார,் முடிக்குரிய குடிசயற்ற நாடடு் ஆட்சியால் இந்நாட்டிை் கீனழத்சதய கல்வி முனற ேரிைனடந்திருந்த யுகத்தில், அக்கல்வி முனறனய மீண் டும் கட்டி எழுப்புைதற்கு அைப்பரிய சேனைனய ஆற்றியதுடை், நூலாசிரியராக மற்றும் பதிப்பாசிரியராகவும் உை்நாடடு் சைைிநாடடு் புத்திமாை்களுக்கு கல்வி ஞாைத்னத சபற்றுக் சகாடுத்த ஆசிரியராகவும், சபல்முடுல்னல திரிபிடக சபௌத்த ேமய சகாட்பாடுகனை தாபிப்பதற்கு சதாடரபு்பட்ட ஒப்புவிப்பு சேயற்படும் மகா சதரராகவும் முக்கிய பணினய நினறசைற்றயதுடை்,அண் ணாரிை் ைாழ்நாைில் இடம்சபற்ற சிசரஷ் டமாை ோேை (தரம் ) சேயற்பாடாைது தைது ஞாை ேக்தினய பயை்படுத்தி மாசபரும் னதரியத்துடை் புத்த சபருமாைிை் ேந்சதகமற்ற ஶ்ரீ ேரை்ங்ஞ (யாவும் அறிந்த) உத்தம தாதுக்கை் 21 ஐ ( இந்நாட்டிற்கு ைரைனழத்து இலங்னக பூமினய சமலும் புண் ணிய பூமியாக மாற்றுைதாகும். புத்தர சபருமாைார் குசிைாரா நகர மல்லை அரே குழந்னதகைிை் ஜீைைம் எைப்படுகிை்ற ேல் பூங்காவில் பரிநிரை் ாணம் அனடந்த பிை்பு தகைம் சேய்யப்படடு் ஏழு திைங்களுக்கப் பிை்பு நினைவுே ் சிை்ைங்கை் (தாது) பிரிவிடுைது இடம்சபற்றது. (மூலாதாரம் – ைளங்கள் புறவுரு, களுத்துவற பிரநதச பசயலகம்)
கிராமங்களிை் உருைாக்கம்……
களுதது்னற பிரசேத்தில் அரே காலங்கைில் இருந்சத ஆரம்பமாை கிராம நிரம்ாணங்கை் சதாடரப்ாக நாட்டாரியல் மற்றும் நாட்டார ்கனதகை் மூலம் இதுைனர மக்கை் மத்தியில் நினைவுகை் நிலவுகிை்றை. அதற்கனமய கிராமங்கை் பல உருைாகியனம சதாடரப்ாை தகைல் பிை்ைருமாறு.
பமஸ் டிய ஒல்லாந்தரக்ைிை் காலத்தில் பண் டாரைத்னத காணியில் பனழய சதைாலயே ் சினதவுகைில், அங்கு காணப்பட்ட கடவுை்கைிை் னகத்தடி“யஷ் டிய” (ஊை்றுசகால்) கண் சடடுக்கப்படடு் ை்ைது. கடவுைிற்கு “முரு” எை்கிை்ற சபயர ் ஒத்துக் காணப்பட்டதால் முரு + யஷ் டிய (னகத்தடி) எை்பது சமஸ் டிய எை மாற்றமனடந்துை்ைதாக புராணங்கைில் கூறப்படுகிை்றது.
நகாைதூை அடிக்கடி நீரால் நிரம்பிய ையல் சைைியால் சூழப்பட்ட தீசைாை்றில் சதாற்றத்னத சபற்ற சிறிய சகாைதூை (மனரதீவு), மனர ஒை்னற எதிரச் காண் டனமயால் உருைாகியனமக்கு காரணமாக அனமந்துை்ைது. இப்பிரசதேம் சபரிய சகாைதூை (சபரிய மனரதீவு), சிறிய சகாைதூை (சிறிய மனரதீவு) எை்ற சபயரால் தற்சபாழுது அனழக்கப்படுகிை்றது.
பமநலஙம 06 ஆைது புைசைகபாகு மை்ைரிை் காலத்தில் சோழ நாட்டில் இருந்து ைருனக தந்த குத்துே ்ேண் னட வீரரக்ளுடை் இடம்சபற்ற சபாட்டியிை் பிை்பு அைரக்னை அநுராதபுர பிரசதேத்னதே ்சேரந்்த களுசகடயா எைகிை்ற நபர ் சதாற்கடிதது்ை்ைார.் அைை் தைது ேசகாதரிகை் இருைருடை் அரேனை ேந்தித்த சைனையில் அைனுக்கு விருப்பமாைனதக் சகடகு் மாறு அரேை் அைைிடம் சகடடு்க் சகாண் டாலும், அைை் எதனையும் அரேரிடம் சகடக்வில்னல. அைனுனடய ஒரு ேசகாதரியாை புைசைஷ்ைரி எை்பைை் தாை் ைசிப்பதற்காக காணித் துண் டு ஒை்னற ைழங்குமாறு சகடடு் க் சகாண் டுை்ைாை். அதற்கனமய 65 பிரசதேங்கைில் அனரக் கலிங்கு நிலங்கை் அரேைால் அை்பைிப்பாக ைழங்கப்பட்டது. அை்றிலிருந்து அப்பிரசதேம் மய்லனுைரக் ைிை் கிராமம், சமசலஙம எை்று அனழக்கப்படுகிை்றது.
மஹபரக்ம மேசரக்ம கிராமம் சதாடரப் ாக ைரலாற்றுப் பிை்ைணி ஒை்று உருைாகாவிட்டாலும் கிராமத்திை் சபயர ் உருைாகியனம சதாடரப்ாக மனர ஒை்று சதாடரப் ாை கனத ஒை்று உருைாக்கம் சபற்றுை்ைது. அதற்கனமய மனர ஒை்னற பிடிப்பதற்காக பாரிசயாரு காப்பு (சரக்ம) ஒை்னற பயை்படுத்தி உை்ைதாகவும் பிற்காலத்தில் அது மேசரக்ம எை அனழக்கப்பட்டதாக புராணங்கைில் குறிப்பிடப்படுகிை்றது. இக்கிராமத்தில் விைோயத்னத னமயப்படுத்திய சபாருைாதாரம் நிலவுகிை்றதுடை் கீனரப் பயிரே் ச் ேய்னகயும் இடம்சபறுகிை்றது. இக்கிராமம் ைாதது் னை கிராமத்தில் களுதது் னற ைடக்குத் தினேயில் அனமந்துை்ைது.
மாைல 16 ஆம் நூற்றாண் டில் னரகம சகாரனையில் இருந்து இறந்தகாலத்திற்கு சோந்தம் கூறுகிை்ற இந்த கிராமம் மாைல கிராமமாகும். மக ைல எைப்படுகிை்ற பாரிசயாரு ைைம் ஒை்று இருந்தனமயால் மாைல எை அறியப்பட்டதாகவும் தற்காலத்தில் மாைல, மாைல சதற்கு எை நிரை் ாக ைேதிக்காக பிரிக்கப்படடு் ை்ைதாக குறிப்பிடப்படுகிை்றது. ஒசர ஒரு ைணக்கஸ் தைமாை சகாரஸ் தூை புராண விகானரயாைது னரகம சகாரனையிை் ஆட்சியாைைாக இருந்த னரகம பண் டார மை்ைைிை் அரே காலத்தில் கட்டப்படடு்ை்ைது. மை்ைைிை் சுற்றுைா மாைினக ஒை்று இக்கிராமத்தில் அனமந்திருந்ததாகவும், மை்ைை் முகம் அலம்புைதற்கு பயை்படுத்திய தங்க அண் டாைாைது விகானரக்கு அருகில் புதிய கால்ைாய்க்கு அண் டிய பாதி நிலத்தில் புனதக்கப்படடு்ை்ைதாகவும், அது சகாரஸ் தூை எை்ற சபயரில் பிரசித்தி சபற்றதாகவும் புராணங்கைில் குறிப்பிடப்படுகிை்றது. இை்விகானரயில் பிரசித்தி சபற்ற சதரரக் ை் காணப்பட்டைர.் 175 ைருடங்களுக்கும் அதிகமாை ைரலாற்றிற்குே ் சோந்தம் கூறக்கூடிய இப்பிரசதேம் களுத்துனற ைடக்குப் பகுதியில் அனமந்துை்ைதுடை் அது மாைல சதற்கு எை அனழக்கப்படுகிை்றது. மாைல சதற்கு மற்றும் மாைல எை நிரை்ாக ைேதிக்காக பிரிக்கப்படடு்ை்ை இப்பிரசதேத்தில் மாைல உருைாகியனம சமற்குறிப்பிட்ட விடயத்திை் அடிப்பனடயிலாகும். இப்பிரசதேத்திற்கு ைரலாற்றுப் பிை்புலம் ஒை்று உை்ைது. 1916 ஆம் ஆண் டைவு ஆரம்பிக்கப்பட்ட சுகிசுத்தாராம விகானரயிை் விஷ் ணு சதைாலயம் மற்றும் பத்திரகாைி சதைாலயம் ஆகியனை மிகவும் பனழனம ைாய்ந்தனை ஆகும். இங்கு ைருடாந்த சதைமடு விழா இடம்சபறுகிை்றது.
பமாபராை்துடுை சிங்கை இராேதாைியிை் எதிரே் ்ேக்திகனை அழிப்பதற்காக சமாரை்துடுை கிராமத்தில் காைல் நினலயங்கை் பயை்படுத்தப்படடு் ை்ைை. அந்நினலயங்கனை காைல் காப்பதற்காக காைலாைிகை் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அைரக் ை் காைல் காத்த இடம் முரவுை்துடுை எைவும் பிற்காலத்தில் சமாரை்துடுை எைவும் பிரசயாகிக்கப்படடு்ை்ைது. விோல நிலப்பரப்னப உனடய இப்பிரசதேம் இயற்னக ைைங்கை் நினறந்த பிரசதேமாகும். விைோய நடைடிக்னககளும் சமற்சகாை்ைப்படுகிை்றை. களுதது்னறக்கு 15 கிசலா மீட்டர ்அைைாை தூரத்தில் அனமந்துை்ைது.
பபாஹத்தரமுல்ல இறந்த காலத்தில் அப்பிரசதேத்தில் ைேதி பனடத்தைரக்ை் ைாழ்ந்ததாகவும், அதற்கனமய ைேதி பனடத்தைரக்ை் இருந்ததால் சபாேத்+தை+முை்ை எை ைேைத் சதாடரில் இருந்து சபற்றுக் சகாை்ைப்பட்ட சமாத்த ைேைத்தில் இருந்து சபாேத்தரமுை்ை எை இைங்காணப்படடு்ை்ைது. இனதத் தவிர சமலும் புராணங்கை் காணப்படுகிை்றை. அதாைது, சிறிய கிராமமாக காணப்பட்ட இது சதைநம்பியதிஸ் ஸ மை்ைைிை் காலத்தில் நட்டப்பட்ட சபாதி மரம் ஒை்றிை் சபயனர அடிப்பனடயாகக் சகாண் டு, கிராமத்திற்கு சபாஅத்தரமுை்ை எை பிரசயாகிக்கப்படடு் ை்ைது. பிற்காலத்தில் இந்த கிராமம் சபாேத்தரமுை்ை எை அறிமுக்கப்படுத்தப்படடு்ை்ைது.
பபாதுபிடிய கி.பி. 1415 ஆம் ஆண் டைவு இறந்தகாலத்னத உனடய கிராமமாக சபாதுபிடிய எை்ற சபயர ் காணப்படுகிை்றது. சகாடன்ட யுகத்தில் நிரம்ாணிக்கப்படட் பசரவி(புறா),கிரா(கிைி),சகாகில(குயில்) ேந்சதே – தூது காவியங்கைிை் மூலம் சபாதுபிடிய ைரண்ிக்கப்படடு்ை்ைது.
பபரவி ச ்நதசவில் இரு ்து…. கமிை் தலா கிைி சமலி ேங்கங் சநடிய லைை் சபசேய கை விலசிை் குரு சமடிய ைேை் முஙு ரு சநாபேை தணி துட சிடிய சமைை் சஙா பலு அஙைை் தகு பபாதுபிடிய
நகாகில ச ்நதசவில் இரு ்து…. திஙு ராைசயை் சநஙீ துஙு களு சேடிய ைஙுரா ங த மூண சைைி ங த குரு சமடிய ஙுஙுரா சபாரட சதை சதை ங ை ரை பிடிய இதரா பலை் ேபதிைி சிட பபாதுபிடிய
கிரா ச ்நதசவில் இரு ்து…. க ை ல ா உ பு ல் ம ல் ங ை ஸ ா ச க ஸ் சைடிய பிதலா சபாகுரு கரலா முதுேர சேடிய சபதலா ஙமை் சைத ஙை பலு லிய சிடிய சநாபலா மிதுர யாஙை் மங பபாதுபிடிய
அலங்காரமாை சபாதுபிடியவிை் ைலினமயாை புயங்கனை உனடய இனடயரக் ைிை் உருை அழனக பாரத் ்தபடிசய பயணிக்குமாறு தூது காவிய ஆசிரியர ் குறிப்பிடடு்ை்ைார.் இயற்னக அழனக உனடய இக்கிராமம் ஆரம்பத்தில் கவுடுதூை எை அனழக்கப்படடு் ை்ைது. ஒல்லாந்தரக் ைிை் ஆட்சிக் காலத்தில் கருைா பயிரிடப்பட்டதாகவும், ஆங்கிசலயரக்ைிை் ஆட்சிக் காலத்தில் புலஹிங்கசக பிலிப்பு அப்புோமி முதல் குடியிருப்பாைராக அனடயாைம் காணப்படடு் ை்ைதாக புராணங்கைில் குறிப்பிடப்படடு் ை்ைது. பரகும்பா மை்ைைிை் ஆட்சிக் காலத்தில் அைருனடய சதைபதிராை எைப்படுகிை்ற அனமேே் ரால் ேதுர சதைாலயங்கை் (அல்லிய சதைால) இருபத்தி நாை்கு அனமக்கப்படடு்ை்ைை. அை்ைாறாை இடம் ஒை்று சபாதுபிடிய கிராமத்தில் அனமந்துை்ைது. மிகவும் பனழனம ைாய்ந்த பாரம்பரிய மரபுரினமகனை அந்த ேதுர சதைாலயத்தில் பாதுகாக்கிை்றதாகவும் இந்த கிராமைாசிகை் கூறுகிை்றைர.் புதுைருட ேடங்குகை், தனலக்கு எண் சணய் சதய்க்கும் நிகழ்னை விழாைாக சமற்சகாை்கிை்ற இந்த கிராமத்தில் மிகவும் உயரமாை பலகாரத்னத அனமக்க முடியுமாைைரக்ை் இை்றும் உை்ைைர.்
கலபுஙம பஸ் துை் சகாரனையில் அனமந்துை்ை கலபுஙம கிராம உத்திசயாகத்தர ் சதாகுதியில் 800 ஏக்கர ் அைவு நிலத்னத உனடயதாகும். 1989 ஆம் ஆண் டில் இதனை நிரை் ாக ைேதிக்காக கிழக்கு கலபுஙம, சமற்கு கலபுஙம எை பிரிக்கப்பட்டது. ைாய் சமாழி ரீதியாக கூறப்படுகிை்ற தகைல்களுக்கு அனமய அக்கிராமம் உருைாகி இருப்பது களு கங்னகயுடை் சதாடரபு் பட்ட பாரிய கடசலரிக்கு அண் டியாகும். ோரா டி சபாண் சேகா எைப்படுகிை்ற சீமாட்டி
னரகம அரே மாைினகயுடை் சதாடரபு்படடு் பணியாற்றி உை்ைார். அைருனடய பணிகைில் திருப்தி அனடந்த மை்ைை், அேசீ் மாட்டிக்கு விரும்பியனத சகடகு்மாறு பணித்தாை். அதற்கனமய கிராமம் ஒை்றிற்கு சபயனர ைழங்குமாறு அைர ்மை்ைைிடம் கூறியுை்ைார.் இை்ைாறு இக்கிராமததி்ற்கு சபயர ்உருைாகி உை்ைதாக கூறப்படுகிை்றது. 1960 ஆம் தோப்தமைவு பனழனமயாை இறந்தகாலத்னத உனடய கலபுஙம னரகம சகாரனைக்கு உரித்தாைதாக காணப்படட் து. அக்காலகட்டத்தில் வியாபாரத்திற்காக களு கங்னகயாைது ைரத்்தகப் பானதயாக அனமந்திருந்தது. ஒரு காலத்தில் படகு, ஓடங்கனை நிறுத்தி னைக்கும் படகுத்துனறமுகம் ஒை்று காணப்பட்டதாகவும், அங்கு பண் மாற்று நடைடிக்னககை் சமற்சகாை்ைப்பட்டதாகவும் பிரசதேைாசிகைிை் நினைவுகைில் தங்கி உை்ைை. கலபுஙம எை்ற சபயருனடய இை்விோலமாை கிராமம் கலமுல்ல, சகாஸ் சைசத, அல்விஸ் ைத்த, கைுதூைைத்த, கரந்தை்சகாட, கிதுல்ஙேதுடுை, படசேனை, சேை்பிடிய ஆகிய சிறிய கிராமங்கனை உை்ைடக்கியதாகும். இப்பிரசதேங்கை் உருைாகி இருப்பது பல்சைறு னகதச் தாழில்கைில் ஈடுபட்டிருந்தைரக் னைப் சபாலசை, பயிரே் ் சேய்னககனை சநாக்கமாகக் சகாண் டும் எை கூறப்படுகிை்றது. சநல், இறப்பர,் சதை்னை பயிரே் ்சேய்னககனைப் சபாலசை இரத்திைக்கல் னகதச்தாழிலும் இப்பிரசதேைாசிகைிை் ஜீைசைாபாயமாகும்.
பதல்தூை ைடக்கில் சமாரை்துடுை கிராமமும், கிழக்கில் கலபுஙம மற்றும் பணாபிடிய கிராமமும், சதற்கில் ைஸ் கடுனை மற்றும் நுகசகானட கிராமமும், சமற்கில் சபாதுபிடிய மற்றும் மாைல கிராமமும், எல்னலயாகக் சகாண் டு சதல்தூை கிராமம் உருைாகி இருப்பது ஒரு காலத்தில் தீைாக இருந்த காரணத்திைாலாகும். ேதுப்புக் சகாத்துக்கனைக் சகாண் ட ையல்கை் மற்றும் கால்ைாய்களும் இப்பிரசதேத்தில் அனமந்துை்ைை. இத்தீவில் அதிகைைாக ஈரப்பலாக்கை் காணப்பட்டதால் சதல்தூை எை்ற சபயர ்கினடக்கப் சபற்றுை்ைது.
அரியஙம, நதவிருஙம மற்றும் நகாபியாைத்வத 100 ஏக்கர ் அைைாை நிலத்னத உனடய சைைிநாடடு் ப் சபண் ஒருைருக்குே ் சோந்தமாை நிலத்தில் இருந்து 1872 ஆம் ஆண் டு அரோங்கத்திற்கு னகயகப்படுத்தப்படடு்ை்ைது. இதற்காக முை்நிை்று பணியாற்றிய அரியைங்ோபிதாை சதரர ் அைரக் ளுக்கு நை்றி சேலுத்துைதற்காக அரியஙம எை்ற சபயரில் இக்கிராமம் அனழக்கப்படுகிை்றது. 1985 ஆம் ஆண் டில் அரியஙம எழுேசி் சபறேச்ேய்யப்பட்ட கிராமமாக மக்களுக்கு ைழங்கப்பட்டது. 05 ஏக்கர ் நிலத்னத ஆயுரச் ைனத மூலினகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்னத ஊைமுற்ற இராணுை வீரரக் ளுக்காக ைழங்கப்படடு் ை்ைதால் சதவிருஙம எை்ற சபயரிலும், அரியஙமவிற்குே ் சோந்தமாை அடுத்த பகுதியில் சகாபிப் பயிரே் ச் ேய்னக அதிகமாக
காணப்படுைதால் சகாபியாைத்னத எை்ற சபயரிலும் அனழக்கப்படுகிை்றை. இப்பிரசதேம் மூை்று கிராமங்கனை ஒை்றினணதது் உருைாகி உை்ைது.
ைஸ் கடுவை சுய சதாழில்கைில் ஈடுபடுகிை்ற மக்கை் பிரிசைாை்று ைாழ்கிை்ற ைஸ் கடுனை கிராமத்தில் மூங்கில் மரங்கை் நினறந்த காடு ஒை்று இருந்ததாகவும், மூங்கில்கைால் ைாை் அனமத்து கூரன் மயாக்கி பயை்படுத்தி உை்ைனமயால் ைஸ் கடுனை எை்ற சபயர ் கினடக்கப் சபற்றுை்ைது. இக்கிராமம் சபரிய ைஸ் கடுனை, சிறிய ைஸ் கடுனை எை்று பிரிந்து காணப்படுகிை்றது. இங்கு ைாழ்கிை்ற மக்கை் தும்புக் னகதச் தாழில், மீை்பிடிக் னகதச் தாழில், கை் இறக்குதல், சுற்றுைா நடைடிக்னககை் ஆகிய ஜீைசைாபாயங்கைில் ஈடுபடுகிை்றைர.்
பரதூை களுதது் னறயில் இருந்து 11 கிசலா மீட்டர ் தூரத்தில் அனமந்துை்ை பரதூை புராணங்கைில் குறிப்பிடடு் ை்ை விதத்தில் பாரியைவில் புறாக்கை் ைாழ்ந்த காரணத்தால் பரதூை எை்று அனழக்கப்படுகிை்றது.
தியஙம 05 ஆம் நூற்றாண் டைவில் எழுதப்பட்ட சிலா ஆைணம் ஒை்று தியஙம சபளுணுஙலவிற்கு அருகில் அனமந்துை்ைனமயால் தியஙம ைரலாறு சதாடரப்ாக தகைல் கினடக்கப் சபற்றுை்ைை. அடிக்கடி ஈரலிப்புடை் காணப்படுைதால் நீரால் மூழ்கிை்ற பிரசதேமாக இருந்தனமயால் தியஙம எை்ற சபயரால் அனழக்கப்படுகிை்றது.
பததியைல 1864 ஆம் ஆண் டைவு பனழனமயாை ைரலாற்னற உனடய சததியைல சதாடரப் ாக தகைல் மிகவும் பனழனமயாை விகானர மற்றும் அதனுடை் சதாடரபு் பட்ட தகைலிை் அடிப்பனடயில் சதைிைாகிை்றது. அப்பிரசதேம் சததியைல எை்று அனழக்கப்பட்டிருப்பது கரதிய மற்றும் மிரிதிய ஆகிய சபயரக் ைிை் கூட்டனமப்பால் ஆகும் எை்று மூத்தமக்கைிை் கருதத் ாகும். இறந்தகாலத்தில் இருந்து இதுைனர மட்பாண் ட னகதச் தாழிலிற்காக மூலப்சபாருடக் ை் விநிசயாகிக்கப்பட்டிருப்பது சததியைல கிராமத்தில் இருந்தாகும்.
உங்ஙல்பட உங்ஙல்பட கிராமமாைது மல்ைத்னத, தூசைஙம, சநந்துை்ஙஸ் சேனை, ைாைத்னத, பிை்ைசகானட, கபுசேனை, கீழ் மல்ைத்னத, எந்திரிசகலய ஆகிய கிரமங்கனை எல்னலயாகக் சகாண் டதாகும். சமடடு் ப் பிரசதேத்தில் பாரிய கருங்கற்கனைக் சகாண் ட இப்பிரசதேம் உஸ் ஙல்சகானட எை்றும், பிை்பு உங்ஙல்பட எை்று மாற்றம் அனடந்ததாகவும் மூத்த கிராமைாசிகை் குறிப்படுகிை்றைர். உங்ஙல்பட பிரசதேத்தில் அனமந்திருந்த மல்ைத்னத ஆங்கிசலயரிை் ஆட்சிக் காலத்திை் ஆரம்ப காலகட்டத்தில் சைை்னை நிறத்தைர ் ஒருைரால் தாபரிக்கப்படடு் ைந்தது. மல்ைத்னத எை்ற சபயர ்உருைாகி இருப்பது அதனை முதை்னமப்படுத்தியாகும். பனழனழ ைாய்ந்த மல்ைத்னதயில் ரை மகா விகானர மற்றும் சதைாலயமாைது 06 ஆம் பராக்கிரமபாகு மை்ைைிை் காலத்தில் நிரம்ாணிக்கப்பட்ட ைரலாற்றுே ்சிறப்பு மிக்க புைிதமாை இடமாகும். மல் அஸ் சை விகானர மற்றும் பத்திைி சதைாலயத்திற்கு பக்தரக்ை் மத்தியில் அைப்பரிய நம்பிக்னக காணப்படுகிை்றது. சிங்கை புது ைருட உதயத்துடை் இை்விடத்திற்கு ைருனக தருகிை்ற பக்தரக் ை் புத்த சபருமானை ைணங்கி ஶ்ரீ விஷ் ணு கடவுை் மற்றும் பத்திைி சதவிக்கு பூனைகனை நடாத்தி ஆசிரை் ாதம் சபற்றுக் சகாை்ைது புராண காலத்தில் இருந்து இடம்சபறுகிை்ற ேம்பிரதாயமாகும். அதை் மூலம் துை்பங்கை் நீங்கி அனமதி கினடக்கப் சபறும் எை்பது அைரக்ைிை் நம்பிக்னகயாகும்.
பலாபதாட களுகங்னக படகுத் துனறமுகமாைது சகாடன் ட யுகத்திை் ஆட்சிக் காலத்தில் ைரத்்தக சபாருைாதார சபாக்குைரத்திற்காக முதை்னமயாை தைமாகக் காணப்பட்டது. ைரத் ்தகரக் ை் உை்நாடடு் , சைைிநாடடு் ைரத் ்தகததி் ற்காக கப்பல்கை் மற்றும் சிறிய படகுகை் மூலம் படகுத் துனறமுகத்னத ைந்தனடந்தைர.் களுகங்னககு அண் னமயில் காணப்பட்ட இப்படகுத் துனறமுகம் பிற்காலத்தில் பலாசதாட எை்ற சபயரால் அனழக்கப்படடு்ை்ைது. சமலும், சபண் சணாருைர ்மற்றும் கீனரக் கடடு் ஒை்றுடை் சதாடரபு்பட்ட கனத ஒை்றிை் மூலமாகவும் பலாசதாட எை்ற சபயர ் கினடக்கப் சபற்றது எை்பது கிராமைாசிகைிை் கருத்தாகும். இப்பிரசதேம் ைைம்சபாருந்திய பிரசதேமாகும். தமது பண் னடய சதாழினல காத்து நிகழ்காலத்திலும் இப்பிரசதேத்தில் உயரந்்த விதத்தில் புதிய அரிசி அறுைனடப் பண் டினக நடாத்தப்படுகிை்றது.
கலமுல்ல பசரவி ேந்சதேவிை் ஆசிரியர ்கலமுல்ல கிராமம் சதாடரப்ாக மிகவும் அழகிய முனறயில் ைரண் ித்துை்ைார.் அதனை குமாரதுங்க முைிதாஸ அைரக் ைிை் பாதுகாக்கப்பட்ட நூலில் 68 ஆைது கவினதயில் இை்ைாறு குறிப்பிடப்படடு்ை்ைது. எக சுரஙை சபசேஸர ருசிரிை் துல்ல எக ேக பஸிை் ைடைை சேல எை் சலால்ல ேத ேக சேகிை் திது ேரலம சிடி சைல்ல சதக சநாம சலஸ பசரவிது ேந்த கல முல்ல
அழகிய கலமுல்லனைக் கண் டு தைது பணினய நினறசைற்றுமாறு புறாவிற்கு தைது பணினய நினறசைற்றுமாறு ஆசிரியர ்குறிப்பிடடு்ை்ைார.்
களுத்துவற பிரநதச பசயலாளர் பதாகுதியில் நமற்குறிப்பிடப்பட்ட கிராம உருைாக்கங்கள் பதாடர்பாை தகைல் நூல்கள் மூலமும் கிராமைாசிகளிடம் இரு ்து பபறப்பட்ட புராணங்களில் இரு ்துமாகும்.
(மூலாதாரம் – கலாசச்ார ைளங்கள் புறவுரு)