கௌரவ தவிசாளர் அவர்களின் ஆசிச்செய்தி……

2018 மார்ச் மாதம் 09 ஆம் திகதி களுத்துறை பிரதேச சபையின் ஆறாவது தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட நான் களுத்துறை பிரதேச சபையின் உத்தியோபூர்வ ..

තව කියවන්න..

கௌரவ செயலாளர் அவர்களின் ஆசிச்செய்தி…..

உள்ளூராட்சி மன்றங்களின் வளைத்தளங்களில் களுத்துறை பிரதேச சபையும் இணைவதற்கு வாய்ப்பு கிடைத்தமை எமக்குக் கிடைக்கப் பெற்ற வெற்றி என்பதுடன் அதற்காக ஆசிச்செய்தியை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

තව කියවන්න..

பிரதேச சபாவின் வரைபடம்

சாலை வரைபடம்

வரவேற்பு

வரலாற்று ரீதியில் மற்றும் புவியியல் ரீதியில் முக்கியத்துவத்தை உடைய வஸ்கடுவை பிரதேசம் ஏகாதிபத்தியவாதிகளின் வெளியேற்றத்தின் பின்பு உதயமான 1948 – 1950 காலவரையறையில் ஊரின் முக்கிய பிரமுகர்களால் ஊர் ஆட்சி செய்ய ஆரம்பிக்கப்பட்டது. அதில் கிராம சபைகள் இரண்டு காணப்பட்டதுடன் இரு வேறு தவிசாளர்கள் மூலம் வஸ்கடுவை ஆட்சி செய்யப்பட்டுவந்துள்ளது.

அதாவது,

 

  • களுத்துறைக் கூட்டுக் கிராம சபை மற்றும்
  • வாத்துவை – வஸ்கடுவை கூட்டுக் கிராம சபை என்றாகும்.

களுத்துறைக் கூட்டுக் கிராம சபைக்கு களுத்துறை தேர்தல் தொகுதியின் களுத்துறை நகர சபையைத் தவிர பிரதான பாலத்தின் ​வலது பக்க பிரதேசம் சொந்தமாக இருந்தது. இதில் உறுப்பினர்கள் பத்து பேரை உள்ளடக்கியிருந்தது. இறுதியாக  தவிசாளர் பதவியில் டி. லுவிஸ் சில்வா அவர்கள் நியமிக்கப்பட்டார்.

வாத்து​வை – வஸ்கடுவை கூட்டு கிராம சபைக்கு களுத்துறை தேர்தல் தொகுதியில் களுத்துறை நகர சபை அதிகார பிரதேசம் தவிர்ந்த பிரதான பாலத்தின் வடக்குப் பிரதேசம் சொந்தமானது. உறுப்பினர்கள் 16 பேரை உள்ளடக்கியிருந்ததுடன் இறுதியாக தவிசாளர் பதவிக்கு டட்லி வி​ஜேசேகர அவர்கள் நியமிக்கப்பட்டார். அக்கிராம சபை முறைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து 1987 இலக்கம் 15 ஐ உடைய பிரதேச சபை சட்டம் மூலம் களுத்துறை பிரதேச சபை நிறுவப்பட்டது.

செய்தி